தடுமாறாதே
கையில்
கோள் இல்லாத
குருடன்போல
வாழ்வில்
குறிக்கோள் இல்லாத
கோழை தடுமாறுகிறான்
தோழா
அற்புதம் நிகழ்த்த
வேண்டிய வயதில் - நீ
அற்ப விஷயங்களுக்காக
நாயாய் அலையாதே
வாழ்வில்
தடம் பதிக்க வேண்டிய நீ
தடுமாறாதே.
* ஞானசித்தன் *
95000 68743