சூடான நிலவு

நிலவு
எப்போதும்
குளிர்ச்சியாக
மட்டுமே இருக்குமாம்

நிலவே
நீ மட்டும் ஏன் ?
சூடாக
இருக்கிறாய் என்னிடம்.

* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (26-Jan-15, 12:47 pm)
Tanglish : soodaana nilavu
பார்வை : 76

மேலே