சம்பள உயர்வு
மூன்று முறை விலை உயரும்
மும்மடங்கடாகவும் இருக்கும்
அறிவிப்பு வந்தவுடன்
அரசாணை வெளியிட்டவுடன்
சம்பள உயர்வு தந்தவுடன்
மொத்த இலாபத்தைக
குத்தகைக்கு எடுத்த முதாளிகள்
புத்திசாலிகள்
உழைத்து நட்டப்படும்
உழவர் பெருமக்களோ
ஏமாளிகள்
கொள்ளை இலாபம் ஈட்டும்
வர்த்தகர்கள்
தன்னாட்சி பெற்ற
தயாளர்களோ?