WAALKKAI

"நான் உறங்க தலை அணை வேண்டாம்
உன் மடி போதும்"...

"முயற்சி இல்லாமல் எனக்கு வெற்றி இல்லை
அவள் உணர்ச்சி இல்லாமல் நானோ இல்லை"..

"சிறு பள்ளத்தாக்கு மூடினால் சொர்க்கம்
திறந்தாள் அமிர்தம்
வற்றாத தேநீரும் கூட"
அது என்னவென்றால் என்னிடத்தில் "அவள் இதழ்தான் "........

"தேனெடுக்க வருவேன்
தேனாக அல்ல காதலனாக"
"அந்த உதட்டில் "..............

நிமிடங்களும் நாட்களும் மறந்துப் போனது
அவள் கொடுத்த அந்த "முத்தத்தில்".......

அவள் சிரிக்கும்போது ஒரு சொட்டு எச்சில் சிதரியதைப் பார்த்த
"என் கண்கள்"
இவை என்னிடத்தில் சிதறாமல் போய்விட்டதே என்று
" தனிமையில் அலுததட "



BY J.MUNOFAR HUSSAIN
1ST CIVIL
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI........

எழுதியவர் : MUNOFAR HUSSAIN (26-Jan-15, 4:57 pm)
பார்வை : 112

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே