என் கல்லறையில்

என்னை அழவைப்பதில்
தான் உனக்கு
சந்தோசம் என்றால்,
ஒருநாள் உன்னையும் அழவைப்பேன்
என் கல்லறையில்.

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 11:12 am)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : en kallaraiyil
பார்வை : 53

மேலே