உன் பார்வை

உன் பார்வை இருக்கிறதே .....
அந்த பார்வைக்காகவே
நான் பல ஜென்மம் எடுப்பேன்
தொலைந்த என்னை தேடுவதற்கு.

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 11:26 am)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : un parvai
பார்வை : 106

மேலே