இளைய மகள் ஒரு போராளி

நான் அவளை கண்ட நேரத்திலிருந்து
அவளும் நானும் மனம் ஒருமித்து விட்டோம்
அவளோ அவள் தோற்றத்தில் கம்பீரம்
நானோ அவளை விட கட்டை
எனக்கும் அவளுக் கும் பொருந்துமா???
என்றொரு வினா மனதினுள்ளே எழுந்தது
நானும் அவளிடம் கேட்போமா அல்லது
நானாகக் கேட்போமா என்றொரு போராட்டம்
ஆயுதம் ஏந்தியே நின்றாள் - அவள் அனைவருக்கும்
மகள் தான் என்பதில் சந்தேகமில்லை - அவளது முகவரியை
கேட்பேன் என நான் நினைத்தேன் - ஆனால் அதுவும்
முடியவில்லை - பின்பு நான் என் மனதினுள்ளே
பேசிக்கொண்டேன் - யாவும் நன்மை யை எதிர் நோக்குவோம் என்று.

எழுதியவர் : puranthara (27-Jan-15, 6:27 pm)
பார்வை : 59

மேலே