வெறுப்பு

பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
நோயால் அல்ல.

பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
காதலால் அல்ல.

பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
துக்கத்தால் அல்ல.

பசியை நாங்கள் முழுமையாக வெறுக்கிறோம்,
காரணம் வேண்டுமா?
என் சமுதாயமே...

நாங்களே ஏழைகள்....
ஒருவேளை சோற்றுக்கு
காலை முதல் மாலைவரை வேலை....
மூன்றுவேளை சோற்றுக்கு..

நாங்கள் பசியை அறியவில்லை..
நாங்கள் அறியவில்லையென்றால்
பசி எங்களை அரித்துவிடுகிறது..

பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
முழுமையாக...
எங்கள் மரணநாள் வரையிலும்....

எழுதியவர் : Subha (29-Jan-15, 12:48 pm)
Tanglish : veruppu
பார்வை : 120

மேலே