நிகழ்வு

வெட்டுப்பட்டு இறந்தது மரம்,
விதவை கோலத்தில்
ஆயிரம்ஆயிரம்
வெற்றுத்தாள்கள்..!

எழுதியவர் : கல்கிஷ் (29-Jan-15, 3:47 pm)
பார்வை : 198

மேலே