எங்கு மறைந்தாய்?
ஏ நதியே
மலை மீது
மனம் எனதை
கவர்ந்து சென்று
மறைந்தந்த
மானை நீ
பார்த்தனையோ?
உன் வேகம்
நான் கண்டு
எதிர்பார்ப்புடன்
ஓடிவர
என்னை கண்டு
நின்றிடாமல்
ஓடி நீ சென்றாயே;
மலை மானே
எங்கு நீ
மறைந்தாயோ?
ஏ நதியே
மலை மீது
மனம் எனதை
கவர்ந்து சென்று
மறைந்தந்த
மானை நீ
பார்த்தனையோ?
உன் வேகம்
நான் கண்டு
எதிர்பார்ப்புடன்
ஓடிவர
என்னை கண்டு
நின்றிடாமல்
ஓடி நீ சென்றாயே;
மலை மானே
எங்கு நீ
மறைந்தாயோ?