ஏமாற்றம்

எதிர் ஜன்னலில்
மூன்றாம் பிறைச் சந்திரன்
மணந்தால் மணப்பேன்
இன்னிலவை என
முடிவு நான் செய்தபோது
காட்சி அவள் தந்தாள்
முழு நிலவைப்போல்
வயிற்றில் சுமையோடு!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (19-Apr-11, 7:23 am)
சேர்த்தது : sampath kolkata
Tanglish : yematram
பார்வை : 371

மேலே