சாலையில் சிதறும் சிந்தனைகள்

சீறிச் செல்கையில்
சிதறும் சிந்தனைகளை
சிதையிலிடுங்கள்

சிதறாமலும், சிதையலிடப்படாமலும்
இருப்பதற்கு!!!

எழுதியவர் : சு.முத்துக்குமார் (30-Jan-15, 9:08 pm)
சேர்த்தது : சுமுத்துக்குமார்
பார்வை : 99

மேலே