துளிப்பாக்கள்

துளிப்பாக்கள்
============
அவளும் நோக்கினாள்
அண்ணலும் நோக்கினான்
தொற்றிக் கொண்டது கண் நோய் !!!
வெட்டி வீழ்த்திவிட்டோம்
சிப்பாய்களின் கொண்டாட்ட கூச்சல்
சிதறிக் கிடந்தது வெண்ணை !!!!
பண்டிகை திருநாட்களில்
நவீன பிச்சைக்காரர்கள்
அலைபேசி நிறுவனங்கள் !!!
தற்கொலை முயற்சிகள்
இறந்ததில்லை எப்போதும்
நீர் நிலைகளுக்குள் நிலவு !!!
"O" நெகடிவ் இரத்தம் உடனடித் தேவை
சாதிகள் தடையில்லை
சமத்துவம்