குருவிகள்

பேசிடும் மொழிகள்
புரியவில்லை
ஆனால்
பின்னே செல்கின்றது
மனம்
கொஞ்சிடும் குருவிகளின்
மெல்லிசையில் .!

எழுதியவர் : கயல்விழி (31-Jan-15, 2:45 pm)
Tanglish : kuruvikal
பார்வை : 93

மேலே