உன் மௌனத்தால்

கண்கள் சொன்ன காதலால்
கனவு காணும் மனதினை
உயிரோடு வதைத்திட
உன் நினைவோடு புதைத்திட
உன் மௌனம் போதுமே
என் காதல் சாகுமே

எழுதியவர் : ருத்ரன் (31-Jan-15, 1:17 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : un mounathaal
பார்வை : 48

புதிய படைப்புகள்

மேலே