பெற்றெடுக்காத பிள்ளை

நாடு, மொழி, இனம் கடந்து
சாதி,மதம் தாண்டி
ஆண்,பெண் பேதமின்றி
அனைவரின் கைகளிலும் தவழும்
பெற்றெடுக்காத பிள்ளையாய் .......
**********அலைப்பேசி *********

எழுதியவர் : sudarvizhi (31-Jan-15, 12:14 pm)
பார்வை : 69

மேலே