பயணம்

எதையோ நோக்கி ஓடுகிறாய்,
உள்ளிருக்கும் நானே அறிவேன்,
உன் பயணம் எங்கு என்பதையும்-இது
ரயிலிடம் எனது குரலா ??
இல்லை..
வாழ்வின் அர்த்தம் தேடும் என்னிடம்,
உள் மனதின் குரலா ??

எழுதியவர் : ஷிவிரா (31-Jan-15, 8:02 pm)
Tanglish : payanam
பார்வை : 105

மேலே