வெற்றியாக மலரும்

உள்ளுக்குள் இருக்கும்
காற்றைப் பொருத்து
பலூன் வானில் பறக்கிறது

மனிதா
உள்ளுக்குள் இருக்கும்
உன் நம்பிக்கையை பொருத்து
உன் வாழ்க்கை சிறக்கிறது

தொடர்ந்து போராடு
முதலில்
தோல்வியே வரும்
முடிவில் அதுவே
வெற்றியாக மலரும் !

* ஞானசித்தன்*
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (1-Feb-15, 8:25 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 97

மேலே