சாமானியன்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
நட்சத்திர ஹோட்டல்கள்
நம்பர் ஒன் நாளேடுகள்
வாரப் பத்திரிக்கைகள்
ஒரு வகையில்
ஒற்றுமையாகின்றன
ஆம்
அதில் VIP களுக்கு
மட்டுமே எளிதில்
இடம் கிடைக்கும்
சாதிக்க புறப்பட்ட
என் போன்ற
சாமானியன்கள் வெறும்
சப்பு மட்டுமே
கொட்ட முடிகிறது
* ஞானசித்தன்*
95000 68743