மழழை

பனிரெண்டு மாதத்திற்கு ஒரு முறை பூக்கும் குருஞ்சி பூ
இரண்டு பாலால் பத்து மாதத்தில் ஒரு மழழை பூ
குருஞ்சி பூ வாடிவிடும்
மழழை பூ வளர்ந்து விடும்
மலரின் சிறப்பு குருஞ்சி
மழழையின் சிறப்பு -அதன் சிரிப்பு

எழுதியவர் : தமிழ்செல்வன் (2-Feb-15, 12:28 pm)
சேர்த்தது : தமிழ்செல்வன்
Tanglish : malzhai
பார்வை : 370

மேலே