டூவிட்டார்

அரசியல்வாதி ;நமது பிரதமர் ஏதோ டுவிட்டர் அக்கௌன்ட் வைத்துள்ளராமே ;எத்தனயோ ஏழைமக்கள் இந்தியாவில் அக்கௌன்ட் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் ;அவர்கள் துனபத்தைபோக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் டுவிட்டர் அக்கௌன்ட் கொடுப்போம் என உறுதி அளிக்கிறேன் !

எழுதியவர் : (2-Feb-15, 10:34 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 129

சிறந்த நகைச்சுவைகள்

மேலே