அப்படியே அய்யா

பெரியவர் : தம்பி.. மது பழக்கம் கூடாது..!

சந்தோஷ் : அப்படியே அய்யா..!

பெரியவர்: மாது சிந்தனை கூடவே கூடாது..!

சந்தோஷ் : அப்படியே அய்யா..!

பெரியவர்: மாமிசம் ஆகாது…!

சந்தோஷ் : அப்படியே அய்யா..!

பெரியவர்: சூது ஆகவே ஆகாது..!

சந்தோஷ் : அப்படியே அய்யா..!

பெரியவர்: நாட்டுக்காக உயிரிழக்க தயங்கவே கூடாது..!

சந்தோஷ் : அதைத்தான் செஞ்சாகணும்.. அப்புறம் வெட்டியா இந்த உயிரை வச்சுக்கிட்டு என்ன செய்யறது..?

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (2-Feb-15, 11:40 pm)
Tanglish : appadiye ayya
பார்வை : 221

மேலே