தரிசனம்

கண்களைத்
தூதனாக வைத்து
புன்னகைக் கடிதங்களை
உன்
இமைப் புறாக்கள் மூலம்
அனுப்பியதை அறிந்தேன் ...

எத்தனை நாட்களுக்கு
இந்த ஊமை நாடகம்
எப்போது நம்
உதடுகள் அசைவது?

எழுதியவர் : thanmuganambi (4-Feb-15, 12:13 pm)
Tanglish : tharisanam
பார்வை : 52

மேலே