பேராண்மை

பெண்ணியம்
பேணப்பட வேண்டும் ...
கண்ணியம்
காக்கப்பட வேண்டும்!

காளையை
அடக்கத் தெரிந்த
காளையே...!

முதலில்
உன்
மோகத்தை அடக்கு !

அதில்தான் உள்ளது
உன் பேராண்மை!
un

எழுதியவர் : thanmuganambi (4-Feb-15, 12:19 pm)
பார்வை : 143

மேலே