நீ தூங்கும் இரவெல்லாம்

என் இரவு மட்டும்
விழித்திருக்கும்.
.
நீ சிரிக்கும் நேரமெல்லாம்
அப்போது.
என் நிலை பார்த்து
என் விதியும் அழுதிருக்கும்..

எழுதியவர் : சித்து (20-Apr-11, 8:54 am)
சேர்த்தது : siddhu
பார்வை : 528

மேலே