மாங்கனிகள்

மலையை விட சிறப்பு!

என்னே!

இயற்கையின் வியப்பு! – இது

பெண்களுக்கென்றே தனி சிறப்பு!

ஜோடியாய் என்றும் மாறாத – சிலை

வடிக்காத, சிற்பியும் செதுக்காத,

இம்மலை;

தொட்டிலில் தொங்கினாலும் – தொட்டில்

குழந்தைக்கும் பசி தீர்க்கும்!!!

எழுதியவர் : கவிக்கண்ணன் (5-Feb-15, 10:05 am)
சேர்த்தது : கவிக்கண்ணன்
பார்வை : 140

மேலே