எப்பொழுதும் நான்

யார் குரலில்
நான்
பேசுகிறேன்
எப்பொழுதும் ..
யார் குரலிலாவது
பேசுகிறேன்
எப்பொழுதும்..
என் குரலில்
பேசுவதில்லை
எப்பொழுதும்..
என் குரலில்
பேச முடிவதேயில்லை
எப்பொழுதும்..
எப்பொழுதும்..
எப் பொழுதும்..!

எழுதியவர் : கருணா (5-Feb-15, 10:23 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : eppozhuthum naan
பார்வை : 81

மேலே