வந்தவள்

இங்கு
நான் மட்டுமே
இருக்கிறேன் ..
ஆனால்
தனியாக
இல்லை
என்றதும்
போய் விட்டாள்
வந்தவள் ..
போனவள்..
போயே..
போனவள்..
வந்தவள்..
போனாலென்ன ..புரியாதவள் !

எழுதியவர் : கருணா (5-Feb-15, 10:12 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : vanthaval
பார்வை : 204

மேலே