ஹைக்கூ

என்னால்
ரசிக்க முடியாத
ஒரே ஒரு புகைப்படம்
நீ உன் கணவனோடு இருப்பது ……!

எழுதியவர் : ராஜா (7-Feb-15, 2:41 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 202

மேலே