தொட்டாசினுங்கி

நீயே பரவாயில்லை
தொட்டால்தான்
சினுங்குகிறாய்???

நான் தொட
நினைத்தாலே
சினுங்குகிறாள்
அவள் ???

எழுதியவர் : இளையராணி (7-Feb-15, 3:12 pm)
சேர்த்தது : இளையராணி
பார்வை : 221

மேலே