முதல் காதல் கவிதை
கவிதை ஒன்று சொல்லி என் காதலை
உன்னிடம் சொல்ல ஆசை.........
ஆனால் நீ கவிதையை ஏற்றுக்கொண்டு
என் காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால்?
கவிதை போன்ற உனக்கு ஒரு கவிதை தேவையா?
என் அன்பே!!
ஏற்றுக்கொள்
கவிதையை அல்ல....
என் காதலை............................

