குழந்தை பாடும் தாலாட்டு

குழந்தையிடமும் தாய்மை உண்டு - அது
கரடி பொம்மைக்கு பூச்சூட்டி மகிழும்.....!
கண் மூட வைத்து தாலாட்டு பாடும் - யாரும்
கத்தினாலோ உஸ்ஸ் என்று கோபமுறும்
குழந்தையிடமும் தாய்மை உண்டு - அது
கரடி பொம்மைக்கு பூச்சூட்டி மகிழும்.....!