நினைவுகளின் பயணங்கள் எப்போதும் மேல்நோக்கி

காதலைச் சொல்ல மலர்களும் உண்டு
கவிதைகள் சொல்ல கனவுகள் உண்டு
காலத்தை வெல்ல நிம்மதி உண்டு - நாம்
கவலைகள் மறப்போம் வெற்றியும் உண்டு

எழுதியவர் : ஹரி (8-Feb-15, 11:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 56

மேலே