மேடு பள்ளங்கள் வாழ்வின் பாடங்கள்

காம்போடு ரோஜா - அது வாழ்க்கை
கருத்தடா ராஜா.....!!
முள்ளே வெளியில் தெரியுது - தொட்டால்
மலரின் மென்மை புரியுது....!!
அனுபவம் என்பதே வாழ்க்கையடா அதை
அறிந்து வாழ்வதே இனிமையடா....
நேற்றைய கோடை இன்றைய வசந்தம் - இதை
நினைத்து எழுநீ - நிச்சயம் நிம்மதி...!!