இலையில் அவளது பதார்த்தம்

இலையில்


உணவு பரிமாறும் போது...



திடீர் என என்னை ஈர்த்தது ...



எதார்த்தமாய்



அவளது பதார்த்தம் ...











இலையில் ஒரு துளி அமிர்தம் ...!








வியர்வை..!

"அவள் நெற்றியில் இருந்து விழுந்த ஒருதுளி வியர்வை"

எழுதியவர் : S R JEYNATHEN (9-Feb-15, 1:06 pm)
சேர்த்தது : ஜெய்நாதன் சூ ரா
பார்வை : 85

மேலே