நிலவின் முகமே

உன் கூந்தலெனும் கருமேகத்தை விலக்கி,
நிலவென ஜொலிக்கும் உன் முகத்தை,
எப்போது காட்டுவாய் அழகி .....

எழுதியவர் : மோகன்குமார் (9-Feb-15, 6:22 pm)
Tanglish : nilavin mugame
பார்வை : 83

மேலே