+++ங்ஙே+++
என்னங்க இங்க கூட்டமா இருக்கு?
வாங்க வாங்க நீங்களும் உட்காருங்க. ஏதோ இலவசமா தராங்களாம். நானும் ஒரு முக்கியமான வேலையா போயிட்டு இருக்கும் போது, இதப் பாத்திட்டு உட்காந்தேன்.
அப்படியா! சரி சரி உங்களோடு நானும் கலந்துக்கறேன்..
(வணக்கம் மக்களே! இப்பொழுது நமது ஐயா அவர்கள் வந்து உங்களுக்கெல்லாம் இலவசமாக....)
இலவசமாக...
(நூற்றி ஒரு அறிவுரைகள் வழங்குவார்கள்)
ங்ஙே...