இருள் விலகியது

அம்மாவாசயாய் இருந்த
என் வாழ்வில்
பௌர்ணமியாய் நீ
வந்த பின் ஒளி வீசியது
இருள் விலகியது ....

எழுதியவர் : கவியாருமுகம் (10-Feb-15, 10:41 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 112

மேலே