நிலவு

நான் வாழும் வாழ்க்கையில் வந்த உனக்கு நான் என்ன செய்வேன் நிலவே...!
உன்னை நினைத்து தினமும் சிந்தனை செய்கிறேன்...!
நீ எப்படி பிறந்தாய் என்று...
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் என்னை அறியாமல் பார்கிறேன்...!
நீ எதற்காக எங்களை பார்கிறாய் ?
உன் நோக்கம் தான் என்ன ?
எங்களை இருட்டில் ஆழ்த்திவிடக்கூடாது என்று நினைக்கும் உனக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம்...!
ஆறு அறிவு கொண்ட மனிதர்களுக்கு கூட மனிதநேயம் இல்லையே...!
உதவி செய்ய வேண்டுமென்று எப்படி தோன்றியது...!
நாங்கள் என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று தெரியவில்லை...!
தினமும் சிந்தனை செய்கிறேன்...!
உன் நினைவாக....!

எழுதியவர் : அஜிக்கேயன் (10-Feb-15, 12:06 pm)
சேர்த்தது : அஜிக்கேயன் பழநி
Tanglish : nilavu
பார்வை : 104

மேலே