இயற்கையின் அழகை
வானத்தில் நட்சத்திரங்கள் மின்ன...!
சூரிய கதிர்கள் பூ போல் மலர...!
பட்டாலும் சுகமே அவன் கதிர்கள்...!
மழைச்சாரலில் விழுந்த பனிதுளிகள் புல்நுனியில் ஊடுருவ...!
பச்சை இலைகள் மெதுவாக வீச...!
இயற்கை அழகில் இல்லாத வகை தான் என்ன ?
ஆக்ரோஷமாக எழும்பும் கடல் அலை கூட அழகு தான்...!
காலை பொழுதில் சூரிய கதிர்கள் மலர்வது கூட அழகு தான்...!
அழகு தான்...
அழகை உணர்ந்து பார்க்க முடியாது....
ரசித்து பாருங்கள்.....
இயற்கையின் அழகை...!!!