பாசம்
அன்பு என்னும் குழியில் விழுந்தேன்...!
உன் அரவணைப்பில் ஏங்கித் தவிக்கிறேன்...!
உன்னை கொஞ்சும் போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...!
ஐந்து அறிவு ஜீவனே...!
ஒரு தாய் பிள்ளைகளை ஈன்று கொள்ளும் உணர்வை உன்னிடம் அடைந்தேன்...!!!