காதல்

தவிக்கிறேன் இரவே
சீக்கிரம் விடியாதா?
தவிக்கிறேன் மொட்டே
சீக்கிரம் மலராதா?
தவிக்கிறேன் டூவெள் -B பஸ்
சீக்கிரம் வராதா ?
தவிக்கிறேன் என்னவள்
அலை பேசி வராதா?
தவிக்கிறேன் வந்தது
குறுஞ்செய்தி ...
தவிர்க்கிறேன் உன்னை ....

எழுதியவர் : கவியாருமுகம் (10-Feb-15, 6:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 400

மேலே