தேர்தல் தள்ளி வைப்பு
அரசியல்வாதி ;-இந்த தேர்தல் காதலர் தினத்துக்கு முதல் நாள் வருவதால் காதலர் படப்போகும் துன்பம் சொல்லி மாளாது ;விளம்பரம் குறையும் ;அதனால் கொண்டாட முடியாமல் இப்போதாவது சேர முடியுமா என் காய்ந்து கிடக்கும் காதலர் சார்பாக ஒருவாரம் தேர்தலை தள்ளி வைக்குமாறு ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்