என் தந்தை

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...ஆனால் இப்பொது காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று என்
அப்பாவும் இல்லை..

எழுதியவர் : (10-Feb-15, 11:49 pm)
சேர்த்தது : நித்யா
Tanglish : en thanthai
பார்வை : 59

மேலே