நானல்ல நீ தான்

எத்தனை
முறை இறந்தாலும்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
பெண்ணே உனக்காக
நீ வாழும் வரை
மரணம் என்பது எனக்கில்லை
நீ இறந்தால்
நான் வாழ்வதில் அர்த்தமில்லை
இன்னும் பல கோடி
ஜென்மம் வேண்டும் எனக்கு
உன்னை காதலிக்க
இந்த ஒரு ஜென்மம் போதவில்லை.
காதலோடு
ஏனோக் நெஹும்.