கொத்தி தின்ன போறேன்

சிரித்தே என்னை
சிலை வடித்தாய்
சிந்தித்தே உன்னில்
சிறையையானேன்.

இறகடித்து பறந்து
வந்து விடு நீ
எனக்கு இறையாய்
உன்னை தந்து விடு நீ..

கொத்தி தின்னவே
கொதிக்கிறது என் உள்ளம்
கொதிக்கும் என் காமத்திற்கு
கொய்யா கனியா வாயேன்டியம்மா..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (11-Feb-15, 11:51 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : kotthi THINNA poren
பார்வை : 57

மேலே