இவ்வளவுதானா

யோசித்துப் பார்த்தேன் ..
புரியவில்லை..
படித்துப் பார்த்தேன் ..
புரியவில்லை..
எழுதிப் பார்த்தேன்..
புரிகிறது..
என்னை!...
இவ்வளவுதானா !!!
யோசித்துப் பார்த்தேன் ..
புரியவில்லை..
படித்துப் பார்த்தேன் ..
புரியவில்லை..
எழுதிப் பார்த்தேன்..
புரிகிறது..
என்னை!...
இவ்வளவுதானா !!!