தமிழ் என்னும் தங்க ரதம் - ஒளி வீசி பவனி வர வேண்டும்

வாழ வைத்து விடு மனிதனை - நீ
வாய் விட்டு சிரிக்க வை அவர்களை...!!
உர்ர் என்ற மொகரையும் வீணே - இதை
உணர்ந்தால் ஜாலி தானே...!!
சார்லி சாப்ளின் - நாகேஷ் - தங்கவேலு என
சரித்திரம் கண்டது நகைச் சுவை உலகம்...!!
சனியனே பேயே நாயே என தமிழில் வசனம்
சட்டென எழுத வேண்டாம் - நாகரிக நகைச்சுவை - கவனம்...!!