மறந்துவிட்டாயே தமிழா
சூரியன் உதிக்க மறப்பதில்லை
பூக்கள் பூக்க மறப்பதில்லை
பூமி சுழல மறப்பதில்லை
ஆனால் தமிழா
நீ மட்டும் மறந்துவிட்டாயே
உன்னை பெற்றெடுத்த தமிழை!
சூரியன் உதிக்க மறப்பதில்லை
பூக்கள் பூக்க மறப்பதில்லை
பூமி சுழல மறப்பதில்லை
ஆனால் தமிழா
நீ மட்டும் மறந்துவிட்டாயே
உன்னை பெற்றெடுத்த தமிழை!