ஆண்களின் மறுபக்கம்

இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது...
ஆண் என்பவன் தியாக உள்ளம் படைத்தவன்.
அவனுக்கு பாசத்தை காட்ட தெரியாது ஆனால் பெண்களை விட ஆண்களே பாசம் அதிகம் உள்ளவர்கள்
பெண்கள் விடும் கண்ணீரை விட ஆண்கள் விடும் கண்ணீருக்கு வலி அதிகம்.
அதனால் தான் காதலில் தோல்வியுற்றால் பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
தன் பெற்றோருக்காக தன் காதலையே தியாகம் செய்பவன்...
கல்யாணம் ஆனதும் மனைவிக்காகவும் குழைந்தைகளுக்காகவும் தன் வாழ் நாளையே அர்ப்பணிக்கிறான்.
அவர்களுக்காய் வெளிநாடு சென்று தன் சந்தோசத்தை இழக்கிறான்.
கடன் வாங்கி வீட்டை கட்டுகிறான், அந்த கடனை அடைக்க வாழ்நாள் முழுதும் உழைக்கிறான்.
என்ன கஷ்டம் வந்தாலும் தன் குடும்பத்திற்கு தெரியாமலே பாதுகாப்பான்.
ஆண்கள் உணர்ச்சிவசப் படாதவர்கள், ஆனால் உணர்ச்சி உள்ளவர்கள்.
ஆணின் உணர்வுகளை மதியுங்கள்.
நன்றிகளுடன்
தவம்
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
